என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டொமினிக் தீயம்
நீங்கள் தேடியது "டொமினிக் தீயம்"
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் டொமினிக் தீயம் 6-3, 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பெர்டினியை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். #FrenchOpen
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் 7-ம் நிலை வீரரான டொமினிக் தீயம் (ஆஸ்திரியா) 3-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பெர்டினியை எதிர்கொண்டார்.
இதில் தீயம் 6-3, 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் இந்த அளவில் நிஹி கோரியை சந்திக்கிறார்.
மற்ற ஆட்டங்களில் உலகின் இரண்டாம் நிலை வீரரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), ஜோகோவிச் (செர்பியா), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 10-ம் நிலை வீரரான பஸ்டா 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
4-ம் நிலை வீராங்கனை சுவிட்டோலினா (உக்ரைன்) 3-வது ரவுண்டில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
இன்று நடைபெறும் முக்கியமான 3-வது சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் ராபல் நடால் (ஸ்பெயின்)- கேஸ்குயிட் (பிரான்ஸ்), சிலிச் (குரோஷியா)- ஜான்சன் (அமெரிக்கா), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா)- மிஸ்சா சுவரேவ் (ஜெர்மனி), ஜான் இஸ்னெர் (அமெரிக்கா)- ஹெர்பர்ட் (பிரான்ஸ்) மோதினார்கள்.
பெண்கள் பிரிவில் ஹிமோனா ஹெல்ப்ட் (ருமேனியா)- பெட்கோவிக் (ஜெர்மனி), பிறிஸ்கோவா (செக்குடியரசு)- ஷரபோவா (ரஷியா), கார்சியா (பிரான்ஸ்), இரினா பெகு (ருமேனியா) செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஜூலியா கோயர் ஜெஸ் (ஜெர்மனி) கெர்பர் (ஜெர்மனி)- பெர்டன்ஸ் (நெதர்லாந்து) மோதுகிறார்கள். #FrenchOpen

பெண்கள் பிரிவில் இரண்டாம் நிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), மேடிசன் (அமெரிக்கா) வெற்றி பெற்றனர்.
4-ம் நிலை வீராங்கனை சுவிட்டோலினா (உக்ரைன்) 3-வது ரவுண்டில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
இன்று நடைபெறும் முக்கியமான 3-வது சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் ராபல் நடால் (ஸ்பெயின்)- கேஸ்குயிட் (பிரான்ஸ்), சிலிச் (குரோஷியா)- ஜான்சன் (அமெரிக்கா), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா)- மிஸ்சா சுவரேவ் (ஜெர்மனி), ஜான் இஸ்னெர் (அமெரிக்கா)- ஹெர்பர்ட் (பிரான்ஸ்) மோதினார்கள்.
பெண்கள் பிரிவில் ஹிமோனா ஹெல்ப்ட் (ருமேனியா)- பெட்கோவிக் (ஜெர்மனி), பிறிஸ்கோவா (செக்குடியரசு)- ஷரபோவா (ரஷியா), கார்சியா (பிரான்ஸ்), இரினா பெகு (ருமேனியா) செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஜூலியா கோயர் ஜெஸ் (ஜெர்மனி) கெர்பர் (ஜெர்மனி)- பெர்டன்ஸ் (நெதர்லாந்து) மோதுகிறார்கள். #FrenchOpen
×

X